Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசி… பணவரவு சிறப்பாக இருக்கும்…. தைரியம் கூடும்…!!

மேஷம்  ராசி அன்பர்களே !!…

இன்று கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளாக அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரியமானவர்களுக்காக விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை பன்மடங்கு பெருக்குவீர்கள்

இன்று உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பளிக்கும்.  இன்று முன் கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. பண வரவு சிறப்பாக இருக்கும்  மன தைரியம் கூடும்  எப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளித்து முன்னேறி செல்வீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆலாகமல் கவனமாக இருப்பது மட்டும் அவசியம்.

இன்று வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும் ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும் இன்று சக மாணவர்களின் கூடுதல் ஒத்துழைப்பு கிடைக்கும்

இன்றைய நாள் பொன்னான நாளாகவே உங்களுக்கு அமையும் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை குடுக்க கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள கரும  தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்

இன்று உங்களுக்கான…

அதிர்ஷ்டமான திசை        :       தெற்கு

அதிர்ஷ்ட எண்                       :       5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்                     :        ஆரஞ்சு மற்றும் வெள்ளை நீலம்

Categories

Tech |