மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாளாக இருக்கும். அதிகச் செலவில் முடியும் என நினைத்த காரியம், குறைவான செலவால் நல்லப்படியாக முடியும். விரதம் வழிபாடுகளில் அதிகம் நம்பிக்கை வைப்பீர்கள். இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.
பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் நல்ல பலனையும் பெறுவீர்கள். நண்பர்களால் தொந்தரவுகள் கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். ரொம்ப கவனமாகவே செயல்படுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றியும் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் நீல நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மற்றும் மஞ்சள்