மேஷம் ராசி அன்பர்களே..!! இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். நீங்கள் யோசிக்காமல் செய்த காரியங்கள் கூட வெற்றி கிடைக்கும். கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். இன்று எதையும் சமாளிக்கும் மன நிலை ஏற்படும். தொழில் வியாபார காரியங்களில் மட்டும் சின்ன சின்ன தடைகள் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த நிதி நிலை இன்று உயரும். குடும்பத்தினருக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை காணப்படும்.
இன்று பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சிகரமான நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் வெளியே செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்