Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “சொந்த நலனில் அக்கறை கொள்வீர்கள்”.. மதிப்பும் மரியாதையும் கூடும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று சொந்த நலனில் அக்கறை கொள்வீர்கள். தங்களின் எதார்த்த பேச்சு சிலருக்கு அதிருப்தியை  கொடுக்கலாம். தொழில் வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ற ஆதாயம் இன்று கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகக்கூடும். அரசு உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். இன்று எடுத்த காரியத்தை நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று உத்தியோகத்தில் மட்டும் கடுமையான பணிகள் இருக்கும் அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.

குடும்பத்தில் இருப்பவரின் நடவடிக்கை கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்கு இடையே கொஞ்சம் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம்பெறக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் எப்பொழுதுமே நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது  சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7  நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய தர்ம தோஷங்கள் நீங்கி காரியங்கள் அனைத்துமே சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |