Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “ஆச்சரியப்படும் தகவல் வரும்”.. பண வரவு சிறப்பு..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று அலைபேசி வழியில் ஆச்சரியப்படும் தகவல் வந்து சேரும். பழைய வாகனத்தை புதுப்பிக்கும் சிந்தனை உருவாகும். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும். இன்று தொழில் செய்பவர்கள் பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு முன்னேற்ற பாதையில் அடி எடுத்து வைப்பார்கள். பண வரவு சிறப்பாக இருக்கும்.

தூயவர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவார்கள்.புதிய தொழில் தொடங்குவதற்கு உண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஆர்வம் இருக்கும். சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை  மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னமாகவும் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |