மேஷம் ராசி அன்பர்களே !! இன்று உங்களுடைய இனிய வார்த்தையால் பிறரைக் கவரக் கூடியவராக இருப்பீர்கள். வாழ்கை தரம் உயர்தக அளவில் உயரும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் இருக்கும் குடும்பத்தில் சுப விஷயபேச்சுக்கள் நடந்தே தீரும்.
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணியில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபத்தை கொடுப்பதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை கவனமாக செய்து முடித்து பாராட்டுகளை பெறுவார்கள். இன்று செயல்திறன் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.
இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் கடுமையாக உழைத்து பாடங்களை படிப்பேர்கள் வெற்றி வாய்ப்பையும் பெறுவார்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுத்தல் உங்கள் வாழ்க்கையில் உள்ள கரும்ம தோஷங்கள் அனைத்தும் விலகி செல்வ செழிப்புடன் இருக்கலாம்.
இன்று உங்களுக்கானஅதிஷ்டமான திசை : வடக்கு
இன்று உங்களுக்கானஅதிஷ்ட்டமான எண் : 2 மற்றும் 7
இன்று உங்களுக்கானஅதிஷ்டமான நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்