மேஷம் ராசி அன்பர்கள்..!! இன்று முக்கிய பணியை நிறைவேறுவதற்கு கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும் நலமும் விரும்புவரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும் தொழில் வியாபாரம் செழிக்க சில மாற்றங்களைச் செய்வீர்கள் அளவான பணவரவு தாங்கள் இன்றைக்கு கிடைக்கும் உடலில் தகுந்த ஓய்வு தேவைப்படும் அப்போதுதான் உடல்நலம் சீராக இருக்கும்.
மன குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும் இன்று மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும் கல்வியில் நாட்டம் செல்லும் கவனமாக படிப்பது கொஞ்சம் நல்லது எதிலும் எச்சரிக்கையாக இருங்கள் காரியத்தில் தடை தாமதம் வந்து செல்லும் இன்று வெளியூர் பயணம் ஓரளவு சிறப்பை கொடுக்கும் கொஞ்சம் அலைச்சலை கொடுப்பதாக இருக்கும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அண்ணதானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள கரும்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட்ட மான எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்