Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு!! எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்…

மேஷம் ராசி  அன்பர்களே…

இன்று சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் பணிபுரியும் நாளாக இருக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள் பற்றாக்குறை அகலும் அரசியல்வாதிகளின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மாலை நேரத்தில் எதிர்பாராத நன்மை ஏற்படும் .இன்று  வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

இன்று உடலில் சூடு ஏற்படும் நன்மையை கொடுக்கும் .தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் நண்பருடன் அனுசரித்துச் செல்வது நல்லது வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்களை கொஞ்சம் தள்ளிப் போடுவீர்கள்.  அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும். சுவையான உணவு கிடைக்கும். மனோபலம் கூடும். மனோ தைரியம் அதிகரிக்கும்

இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்த பிரச்சினையும் இருக்காது சுமூகமான சூழல் இருக்கும் கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் .அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான….

அதிஷ்டமான திசை             :                 வடக்கு

அதிஷ்டமான எண்             :                6 மற்றும் 9

அதிஷ்ட நிறம்                           :               வெள்ளை மற்றும் காவி நிறம்

Categories

Tech |