மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாக இருக்கும். தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் செய்யப்படுவீர்கள். பஞ்சாயத்துக்களால் நல்ல முடிவு கிடைக்கும். அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதர சச்சரவு விலகிச்செல்லும். வரவு திருப்திகரமாக இருக்கும். இன்று புத்தி சாதுரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பல பிரச்சினைகளுக்கு இன்று வலி கிடைக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை கொஞ்சம் தூண்டுவதாக இருக்கும். அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளுடன் கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது. வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றும் .மிகவும் கவனமாக பேசுவது மட்டும் நன்மையை கொடுக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 6
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்