Categories
அரசியல் மாநில செய்திகள்

“அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீங்களா”?… ஸ்டாலின் கேள்வியால் திணறிய அமைச்சர்கள்…!!!

 “அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீங்களா”? என்று அமைச்சர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில்,”மின்வாரிய பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்று கூறினேன். அமைச்சர் திரு.தங்கமணி வாபஸ் பெற்றார்.குப்பை கொட்டவும் வரி என்ற அறிவிப்பையும் ரத்து செய்யாமல் போனால், கழக ஆட்சி செய்யும் என்றேன்.அமைச்சர் திரு.எஸ்.பி. வேலுமணி வாபஸ் பெற்றார். “அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீங்களா”?.  “எண்ணித்துணிக கருமம்” என்று அதிமுக அமைச்சர்களை கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |