Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இரட்டை கொலை வழக்கு…. கலெக்டர் அதிரடி உத்தரவு…. ராணிப்பேட்டையில் நடந்த கோர சம்பவம்….!!

ராணிப்பேட்டையில் நடந்த ரெட்டை கொலை வழக்கு தொடர்பாக 12 நபர்களை காவல் துறையினர் குண்டாசில் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருதரப்பினர்களுகிடையே நடந்த கோஷ்டி மோதலில் சூர்யா,அர்ஜுன் என்ற 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ராஜசேகர், அஜித் உட்பட 7 நபர்களை ஏற்கனவே ராணிப்பேட்டையினுடைய கலெக்டரான கிளான்ஸ்டன் குண்டாசில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து மீண்டும் விக்னேஷ், சிவா, நந்த குமார் உட்பட 5 நபர்களை குண்டாசில் கைது செய்ய மாவட்டத்தினுடைய கலெக்டரான கிரான்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மொத்தமாக இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக 12 நபர்களை காவல்துறையினர் குண்டாசில் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |