Categories
சினிமா தமிழ் சினிமா

பா.ரஞ்சித்துடன் இணையும் நடிகர் ஆர்யா…!!!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவாக இருக்கும் இப்படத்திற்கு நடிகர் ஆர்யா நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image result for iyakunar pa ranjith arya movie

இதையடுத்து படத்தின் முதற்கட்ட பணிகள் அனைத்தும் தற்போது விரைவாக நடைபெற்று வருவதாகவும், குரங்கு பொம்மை படத்தைத் தயாரித்த ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |