Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் ? மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு.!!

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மாவட்ட வாரியான மொத்த கொரோனா பாதிப்பு இதோ.

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,035 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 92,567 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 43,548 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 15,85,782 ஆக இருக்கின்றது.

 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 48,196 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்று அரியலூர் மாவட்டம் தவிர்த்து  36 மாவட்டங்களிலும் பாதிவாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக:

 

அரியலூர் – 513

செங்கல்பட்டு – 8283

சென்னை – 78573

கோயம்புத்தூர் – 1291

கடலூர் – 1551

தர்மபுரி – 258

திண்டுக்கல் – 789

ஈரோடு – 422

கள்ளக்குறிச்சி – 1847

காஞ்சிபுரம் – 3979

கன்னியாகுமரி – 1491

கரூர் – 202

கிருஷ்ணகிரி – 263

மதுரை – 6539

நாகப்பட்டினம் – 374

நாமக்கல் – 189

நீலகிரி – 222

பெரம்பலூர் – 177

புதுக்கோட்டை – 673

ராமநாதபுரம் – 1892

ராணிப்பேட்டை – 1635

சேலம் – 1967

சிவகங்கை – 891

தென்காசி – 721

தஞ்சாவூர் – 709

தேனி – 1863

திருப்பத்தூர் – 431

திருவள்ளூர் – 6930

திருவண்ணாமலை – 3162

திருவாரூர் – 767

தூத்துக்குடி – 2385

திருநெல்வேலி – 1875

திருப்பூர் – 308

திருச்சி – 1598

வேலூர் – 2902

விழுப்புரம் – 1602

விருதுநகர் – 2099

Categories

Tech |