முன்பதிவில் அசத்தி செல்டோஸ் கார் புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனமானது புதிய செல்டோஸ் S.U.V. காரினை அறிமுகப்படுத்தியது. இதில் 10.25 INCH H.D TOUCH வசதியுடன் DISPLAY, 360-DEGREE SURROUND VIEW MONITOR, 8.0 INCH HEADS -UP DISPLAY, AIR-PURIFIER, 8-SPEAKER BOSE HI-FI SOUND SYSTEM போன்ற பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளதால் பிரபலமாகியது.
கியா மோட்டார்ஸ் நிறுவனமானது ஆகஸ்டு 22 ஆம் தேதி தனது புதிய செல்டோஸ் S.U.V.காரினை விற்பனை செய்ய உள்ள நிலையில் இதற்க்கான முன்பதிவினை ஜூலை 16-இல் வெளியிட்டது. முன்பதிவு அறிவிக்கப்பட்டதும் முதல் நாட்களிலேயே சுமார் 6,046 வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர் என்பதை குறிப்பிட்டுள்ளது.
கியா செல்டோஸ் S.U.V. காரின் சிறப்பு அம்சங்களாக 3 ENGINES,6-SPEED MANUAL GEARBOX,TECH line,GT line என்ற இரண்டு ட்ரிம்கல் மற்றும் 1.5 litre petrol, 1.5 litre diesel புதியதாக 1.4 litre Turbo petrol கொண்ட இயந்திரத்தில் எதாவது ஒன்றினை தேர்வு செய்யும் வசதி பொருத்தப்பட்டுள்ளது.