ஆசியா கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாக்கிஸ்தான் முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் ராஜபக்சாவில் 71 ரன் அதிரடியால் இலங்கை அணி 20ஓவர்களில் 6 விக்கெட் கிளப்புக்கு 170 ரன் எடுத்து.
பின்னர் 172 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ரிஸ்வான் 55 , இப்டிகார் அஹ்மத் 32 ரன் எடுக்க ஏனைய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன் எடுத்து. இதன் மூலம் இலங்கை அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6முறை ஆசிய கோப்பையை வென்று அசத்தியது.