Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆஸ்துமா… வீட்டிலையே எளிய மருந்து…!!

ஆஸ்துமாவிற்கு வீட்டில் தயாரிக்கக்கூடிய எளிய மருந்து

தேவையான பொருட்கள்

அதிமதுரம்           –  100 கிராம்

சுத்த சந்தனம்    –  100 கிராம்

வேப்பிலை           –  100 கிராம்

மஞ்சள்                   –  20 கிராம்

இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதில் தினசரி நாலு கிராம் விதம் மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமடைவதை காணமுடியும். அதுமட்டுமில்லாமல் ஒவ்வாமையால் ஏற்படும் தொண்டைப்புண் இந்த மருந்தினால் சரியாகும்.

Categories

Tech |