Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! தனவரவு இருக்கும்…! லாபம் கிடைக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள் ஆக இருக்கும்.

மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் காரியங்களை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். எதிர்பார்ப்புகளை அடக்கிக்கொண்டு முன்னேறுவதற்கு வழியை பாருங்கள். மனதில் தேவையில்லாத குழப்பம் அவ்வப்போது வந்து செல்லும். எதிலும் கூடுதல் கவனம் வேண்டும்.

புதிய முயற்சிகளை தள்ளி வைத்து விடுங்கள். எல்லா நன்மைகளும் நடப்பதற்கு இறைவழிபாடு கண்டிப்பாக அவசியம். தொழில் வியாபாரம் சம்பந்தத்தில் தடைகள் உண்டாகலாம். நீங்கள் மனதை ஒருநிலை படுத்தி விட்டால் முன்னேற்றம் அடைவீர்.

திட்டமிட்ட செய்வதன் மூலம் நல்ல பயனை அடைய கூடும். கடுமையான முயற்சி எப்பொழுதும் தோல்வி அடைவதில்லை. வெற்றியை மேற்கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை மட்டும் தள்ளிப் போடுங்கள். மாணவக் கண்மணிகள் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து ஈடுபடுங்கள்.

பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு எதையும் செய்யுங்கள். சக மாணவர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். காதலில் உள்ளவர்கள் பொறுமை காக்க வேண்டும். கோபமில்லாமல் பேச வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும்இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு சிறிதளவு எள்ளு கலந்த சாதத்தை வைத்து வாருங்கள் இல்லையெனில் தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 2 மற்றும் 4. அதிர்ஷ்ட நிறம் நீலம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |