Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! பாராட்டு பெறுவீர்..! லாபம் உண்டாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியது உங்களை பாராட்டுப் அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் ரொம்ப நல்லது அதை புரிந்துகொண்டு செயல்படுங்கள்.

வரவு ஓரளவு இருக்கும் பிரச்சனை இல்லை. வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்கள் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். அயல்நாட்டுப் பயணத்தில் அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள். வருங்கால நலன்கருதி முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும். திட்டமிட்ட காரியங்களை ஓரளவு வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

அரசியல் செல்வாக்கு மேலோங்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகி செல்லும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி இருக்கும். மனதில் தைரியம் உண்டாகும். அவசர அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். யாரை பத்தியும் விமர்சனங்கள் பேச வேண்டாம். எந்த ஒரு காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம்.வீண் வாக்குவாதத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள்.

நிதானமாக அனைவரையும் அணுகுங்கள்.மாணவக் கண்மணிகள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். குடும்ப உறுப்பினரிடம் சகஜ நிலையில் பேச வேண்டும். மனதை ஒருநிலை படுத்துங்கள். தெய்வீக அருளை பெறுங்கள். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்யுங்கள்.

அக்கம்பக்கத்தினரிடம் தயவுசெய்து அன்பை வெளிப்படுத்துங்கள்.தேவையில்லாத பேச்சை கண்டிப்பாக நீங்கள் கட்டுபடுத்தி ஆகவேண்டும்.என்ற முக்கியமான நீ பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெளிர் மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு இல்லையெனில் தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிஷ்ட எண் 4 மட்டும் 8. அதிர்ஷ்டமான நிறம் வெளிர் மஞ்சள் மட்டும் நீல நிறம்.

 

Categories

Tech |