மேஷம் ராசி அன்பர்களே…! இன்று அடுத்தவர்கள் வியக்கும் பட்சத்தில் நீங்கள் செயல்படுவீர்கள்.
தொழிலில் உபரி வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்கு பெறுவார்கள்.பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்கக் கூடும். மனக்குழப்பம் தீரும் நாளாக இருக்கும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவக் கண்மணிகள் விளையாடும் பொழுது கொஞ்சம் கவனமாக விளையாடுங்கள்.
சக மாணவர்களிடம் அன்பை மட்டும் வெளிப்படுத்துங்கள். கோபங்கள் ஏதும் வேண்டாம். இன்று வெளிவட்டாரத் தொடர்பு ஓரளவு விரிவடையும். தேவையான உதவிகள் மற்றவர்களிடமிருந்து கிடைக்கும்.நீங்கள் எதிர்பார்க்கும் விஷயம் நல்லபடியாக நடக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது கொஞ்சம் பொருமையாக செல்ல வேண்டும். பணம் விஷயத்தில் மேஷம் ராசிகாரர்கள் கவனம் கொள்ள வேண்டும். பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கடன் பிரச்சினையை தலையிடும் போது கவனமாக பேசுங்கள்.
வாக்குவாதங்கள் ஏதும் வேண்டாம். சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்த கூடும். அதிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். சுப செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
மேஷம் ராசிகாரர்கள் இறை வழிபாட்டுடன் எதையும் செய்தால் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.என்ற முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சூரியன், விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டால் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். முடிந்தால் தயிர் சாதத்தை ஆனால் தானமாக கொடுங்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.