Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! அந்தஸ்து உயரும்…! சமூக பொறுப்பு அதிகரிக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! இன்று பெரியவர்களின் அன்பு ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும்.

தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். முன்னேற்றம் தரும் வகையில் எதிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள். பணவரவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நன்மையையும் பெருக்கிக் கொள்வீர்கள். பெண்களுக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறும். எதிர்பார்த்த சுப செய்திகள் உங்களைத் தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். இடமாற்றம் சம்பந்தமான சில விஷயம் நடக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். காதலில் வயப்படும் சூழல் இருக்கும். பிள்ளைகள் மூலம் முன்னேற்றம் இருக்கும். கஷ்டங்கள் குறையும் நாளாக இருக்கும். தேவையில்லாத குழப்பங்களுக்கு மட்டும் கடகம் ராசிக்காரர்கள் இடம் கொடுக்க வேண்டாம். மாலை நேரங்களில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். துணிச்சலுடன் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். எல்லோருடனும் நட்புடன் பழகுவீர்கள்.

அந்தஸ்து உயரும். சமூகத்தில் பொறுப்புகள் கூடும். என்று வெட்டு ஒன்று துண்டு ஒன்று என்று பேசுவீர்கள். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கை வெளிப்படுத்த வேண்டும். மாணவக் கண்மணிகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.என்ற முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீலம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் கருநீலம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் பெருமாள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் சிறிதளவு தயிர் சாதத்தை அண்ணன் தானமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் கரும் நீல நிறம்.

Categories

Tech |