சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று நண்பர்களின் அதிருப்திக்கு ஆளாக கூடும்.
தொழில் வியாபாரத்தில் கூடுதலாக மூலதனம் தேவைப்படும். ராகுல் கொஞ்சம் சுமாராக இருக்கும். பெண்கள் வீட்டு செலவுக்காக கடன் வாங்க கூடும். வெளியூர் பயணங்களை தயவுசெய்து பயனறிந்து மேற்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பிரச்சனைகளை சுமூகமாக இருக்கும்.
பணப்பற்றாக்குறை இருக்கும். மற்றவர்களால் குற்றம் சாட்ட கூடிய சூழல் உருவாகும். பேச்சில் கவனம் கொள்ளுங்கள். நிதானமாக பேசுங்கள். யாரையும் நம்பி எந்த ஒரு ரகசியத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிம்மம் ராசி காரர்களுக்கு எதிர்பாராத செலவுகள் இருக்கும்.
தேவையுள்ள பொருட்களை மட்டும் வாங்குங்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள். நினைத்த காரியத்தை யும் கடுமையாக உழைப்பிற்கு பெண் வெற்றிபெற செய்வீர்கள். புதிய முயற்சிகள் வேண்டாம். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கை வெளிப்படுத்துங்கள்.
மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதம் அன்னதானமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிஷ்ட எண் 3 மட்டும் 7. அதிர்ஷ்டநிறம் இளஞ்சிவப்பு மட்டும் கருநீல நிறம்.