Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! நிதானம் தேவை..! திருப்தி உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!
சேமிப்பை உயர்த்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சம்பாதித்த பணத்தை குடும்பத்திற்காக செலவு செய்ய வேண்டும். வேண்டியதை வாங்கிக் கொடுக்க வேண்டும். பல நாட்களாக முடியாத பணி இன்று நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அனைவரின் அன்பையும் நீங்கள் பெறக்கூடும். மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பெற்றோருக்கு தேவையானதை செய்து கொடுப்பீர்கள். இன்றைய நாள் சலுகை கிடைக்கும் நாளாக இருக்கும்.

வீண் அலைச்சலை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரசுத் துறையை சார்ந்தவர்களுக்கு பேச்சில் நிதானம் வேண்டும். உங்களுடைய பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். காதலில் உள்ளவர்கள் பேச்சினை கட்டுப்படுத்தவேண்டும். தேவையில்லாத செயல்களில் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.

Categories

Tech |