மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று துடிப்புடன் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள்.
குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை கொள்ளுங்கள். வெளியூர் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அனைவருடனும் அன்போடு பழகவேண்டும். அனைத்து காரியங்களிலும் நன்மை உண்டாகும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடும். பேச்சில் அமைதியை காக்க வேண்டும். பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும்.
எதிரிகளின் தொல்லை குறையும். ஏற்றுமதி துறையை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும். பிரச்சனைகளை சமாளித்து முன்னேறி செல்லும் நாளாக இருக்கும். தேவையில்லாத கருத்து வேற்றுமைக்கு இடங்கொடுக்க வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை மற்றும் நீல நிறம்.