மீனம் ராசி அன்பர்களே…! என்று மனதில் புத்துணர்வும் மேலோங்கும் நானாக இருக்கும்.
தொழிலில் இருந்து மந்த நிலை விலகி உற்பத்தி பெருகும். ஆதாயம் பன்மடங்கு உயரும். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்கக் கூடும்.குலதெய்வத்தை மனதில் வைத்து எந்த ஒரு விஷயத்தையும் செய்தால் மனதில் சந்தோஷம் கிடைக்கும்.
எதிர்பாராத செலவு ஏற்படக்கூடிய சூழல் உண்டாகும். இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். மாணவர்கள் அவசரப்படாமல் நிதானமாக தான் செய்ய வேண்டும். பாடங்களை கவனமாக படியுங்கள். சக மாணவர்களிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.கொடுக்கல்-வாங்கலில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும்.
மீனம் ராசிக்காரர்கள் கோபம் படாமல் நடந்து கொள்ள வேண்டும். பெரிய தொகையை பயன்படுத்த வேண்டாம். சில நபர்கள் பாராட்டும் வகையில் பேசக் கூடும். அந்த நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். கோபத்தில் முற்றிலும் தவிர்க்கப் பாருங்கள். ஆரோக்கியம் சீராக தான் இருக்கும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சூரியபகவான் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சிறிதளவு தயிர் சாதத்தை அன்னமாக வைத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 7 மட்டும் 8. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் பிங்க் நிறம்.