Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! உயர்வு உண்டாகும்..! ஆனந்தம் நிலவும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று அரசு ஆதரவு மற்றும் அரசியல்வாதிகளின் நட்பு உண்டாகும்.

நட்பு ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். நண்பர்களுக்காக உங்களால் முயன்ற உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். இன்று அன்றாட பணிகள் மிக சிறப்பாக நடந்து முன்னேற்றத்தை கொடுக்கும். வருமானமும் போதுமானதாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். மாற்று மருத்துவத்தால் உடல் நிலை சீராகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. அரசாங்க ரீதியிலான பிரச்சனைகள் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். முயற்சி செய்து காரியத்தை மேற்கொண்டால் வெற்றி உண்டாகும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குடும்பத்தாரிடம் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சகோதரர் வகையிலும் முன்னேற்றம் இருக்கும். காதலில் உள்ளவர்கள் நிதானப் போக்கையே கடைப்பிடிக்க. கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தேவையில்லாத பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாகக் கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |