மகரம் ராசி அன்பர்களே..!
இன்று பெரியவர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பீர்கள்.
அவர்களை மதிப்பது நல்லெண்ணத்தை உருவாக்கும். திட்டமிட்ட பணிகளில் நல்ல நன்மை ஏற்படும். இன்று பணவரவால் மன மகிழ்ச்சி அடையும். அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் கிடைக்கும். சோர்வில்லாமல் உழைப்பீர்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாசப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல பெயரையும் மற்றும் புகழையும் ஈட்டிக் கொள்வீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை அடைவீர்கள். பிரச்சனைகளை சமாளித்து விடுவீர்கள். நண்பர்களிடம் பக்குவமாக நடந்துக் கொள்ள வேண்டும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். அலட்சியம் காட்டக்கூடாது. இன்று முன்னேற்றம் உண்டாகும். இன்று காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். இன்று பெண்களால் முன்னேற்றமான தருணங்களை அமைத்துக் கொள்வீர்கள். யாருக்கும் அறிவுரைகள் சொல்ல வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.