Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! நன்மைகள் உண்டாகும்..! திறமைகள் வெளிப்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

எப்பொழுதும் கவனத்துடன் இருங்கள். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். முன்னேறுவதற்கு அதிக முயற்சி தேவை. உங்களின் நல்ல செயலுக்கான பாராட்டுகள் வந்துச்சேரும். புதிய யுக்திகளை கையாளுவீர்கள். அனைத்து விஷயத்திலும் நன்மை இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை ஏற்படும். மங்கள காரியங்கள் நடைபெறும். துணிவுடன் எந்தவொரு காரியத்திலும் ஈடுபட்டு வெற்றியும் பெறுவீர்கள். அடுத்தவரின் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தனவரவு அதிகரிக்கும். இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மேற்கல்விக்கான முயற்சிகள் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு இன்றையநாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |