துலாம் ராசி அன்பர்களே…! பணவரவு நல்லபடியாக இருக்கும்.
வாக்கு மேன்மை ஓங்கும். குடும்பத்தில் சந்ததி விருத்தி ஏற்படும். அரசுத் துறையில் பதவி உயர்வு உண்டாகும். ராஜயோகம் கிடைக்கும் சூழல் இருக்கும். உடல் ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும். குடும்பத்தில் பிரச்சனை சரியாகும்.பிரச்சனை வரும் பொழுது சாமர்த்தியமாக நழுவுவது கைவந்த கலை. மனதில் சிறிய அளவு கவலை இருந்து கொண்டே இருக்கும்.பிள்ளைகள் பற்றி கவலை துலாம் ராசிக்காரர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.
எதிர்பாராத செலவே தயவுசெய்து கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். நன்மை செய்யக்கூடிய அளவில் இறைவன் உங்கள் பக்கம் இருக்கும். மற்றவர்களுக்காக வாதாடி பல விஷயத்தை வெற்றிபெற்று கொடுப்பீர்கள். புத்தி கூர்மையாக செயல்பட்டால் தன்னம்பிக்கை உயரும். சாதிக்கும் திறமை வெளிப்படும். பணம் விஷயத்தில் கவனம் கொள்ளுங்கள். பண பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். கல்வியில் வெற்றி பெறும் சூழல் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.என்ற முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல நாளாக அமையும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிஷ்ட எண் 4 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் ஊதா மற்றும் பச்சை நிறம்.