Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! பொருளாதாரம் சீராக இருக்கும்…! சமூக பாராட்டு கிடைக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! இன்று மிக முக்கியமாக பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் பெண்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் உணவருந்த முடியாத நிலை உண்டாகும். பொறுமையாக பேச வேண்டும். நிதானமாக நடந்துக்கொள்ள வேண்டும். இன்று கொஞ்சம் நாவடக்கம் வேண்டும். குடும்பத்தில் ஏற்பாடுகள் இடம் கருத்து மோதலாக போதும் உருவாகும். யாரையும் நம்ப வேண்டாம். பண விஷயத்தில் எச்சரிக்கை வேண்டும். கணவன் மனைவி சண்டை ஓரளவு சரியாகும்.

குழந்தைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். கலைத்துறையினருக்கு பொருளாதார வாய்ப்பு உருவாகும். எதிர்பார்த்த வெற்றி வாய்ப்பு கிடைக்கக் கூடும். சமூகத்தில் அக்கறையுடன் நடந்து கொண்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள்.தூரத்தில் இருந்து வரக்கூடிய தகவல் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கும் இந்த நல்ல நாளாகவே இருக்கும்.

சிறப்பான லாபத்தை ஈட்டி கொடுப்பீர்கள். விவசாயிகள் மன மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அவர்கள் நினைத்தது நடக்கும். கனவுகள் ஓரளவு நினைவாகும் நாளாக இருக்கும். காதலின் உள்ளவர்கள் பொறுமை காக்க வேண்டும். பேச்சில் நிதானம் வேண்டும். மாணவர் கண்மணிகள் யோசித்து எந்த ஒரு முடிவையும் எடுங்கள். சக மாணவர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். இறைவழி பாட்டுடன் இருப்பீர்கள்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ள பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அந்த தானமாகக் கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 5 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |