Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! பேச்சாற்றல் வெளிப்படும்…! சிந்தித்து செயல்பட வேண்டும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! பயணங்களால் கண்டிப்பாக நல்லது நடக்கும்.

சந்திராஷ்டமம் ஆரம்பித்துவிட்டது பொருட்கள் மீது கவனம் தேவை. பேச்சையும் குறைத்துக் கொள்ள வேண்டும். எதையும் யோசித்து செயல்படுவது மிகவும் நல்லது. யார் மனதையும் புண்படுத்தாமல் பேச வேண்டும். பிரச்சனைகளை துல்லியமாக கையாள வேண்டும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். காரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கண்டிப்பாக ஒழுங்குபடுத்த வேண்டும். தடங்கல் ஏற்பட்டாலும் விட்டுப் பிடிக்க வேண்டும். குடும்பத்தில் கோபப்பட வேண்டாம்.

காதல் விஷயத்தில் மிக கவனம் அவசியம். பெண்கள் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும். மாணவர்களுக்கு பேச்சாற்றல் வெளிப்படும். எதிலும் அவசரம் பட வேண்டாம்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: தெற்கு.

அதிர்ஷ்டமான எண்: மூன்று மட்டும் ஐந்து.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.

Categories

Tech |