Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்…!! அமைதி அவசியம்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! இறைவன் வழிபாட்டால் காரியங்கள் அனைத்தும் கைகூடும்.

துணிச்சலுடன் முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். நிர்வாக சீர்கேடிலிருந்து தன்னை காத்துக் கொள்வீர்கள். எல்லா வகைகளிலும் நன்மை ஏற்படும். உணர்ச்சி வேஷம் பட வேண்டாம். தொலைபேசி வழி தகவல் கூட மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூல் ஆகும். பெண்களுடைய ஆசைகள் கண்டிப்பாக நிறைவேறும்.

காதல் விஷயத்தில் தெளிவு ஏற்பட வேண்டும். காதலில் கண்டிப்பாக ஜெயிக்க முடியும். மாணவர்கள் பொறுப்பாக இருப்பார்கள். படிப்பில் கவனம் வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சனிக்கிழமை என்பதால் எள்ளு கடந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.

அதிர்ஷ்டமான எண்: ஒன்று மட்டும் ஐந்து.

அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மட்டும் வெள்ளை நிறம்.

 

Categories

Tech |