கடகம் ராசி அன்பர்களே…! இறைவன் அருளால் பல அற்புதங்கள் நடக்கும்.
மனதை ஒருநிலை படுத்த வேண்டும். முன்னேற்றம் கண்டிப்பாக அதிகரிக்கும். பொருளாதார நிலையில் இருந்து தடைகள் விலகி செல்லும். நாட்டுப்பற்று உள்ள நண்பரால் வீட்டில் நல்லது நடக்கும். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். வீட்டில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை இருக்கும். சுய சிந்தனை மேலோங்கும். விவசாயத்துறையில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பெண்களுக்கு வேலை சுமை அதிகமாக இருக்கும்.
காதல் விஷயத்தில் மிகவும் தெளிவாக இருப்பீர்கள். முக்கிய முடிவு எடுக்கக் கூடும். கல்வியில் சாதிக்கும் அமைப்பு உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள்ளு கலந்த சாதத்தை அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண் :ஒன்று மட்டும் நான்கு.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மட்டும் மஞ்சள் நிறம்.