சிம்மம் ராசி அன்பர்களே…! பொது வாழ்க்கையில் புகழ் அதிகரிக்கும்.
சமூக பொறுப்புகள் உங்களை தேடி வரும். பேச்சாற்றல் வெளிப்படக்கூடும். நியாயமான கோரிக்கைகள் நிறைவேற கூடும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். திறமைகளை கண்டிப்பாக வெளிப்படுத்தக் கூடும். தேவையானதை கண்டிப்பாக பெற்றுக் கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்ய அக்கறை மேலோங்கும். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து விடும். கணவன் மனைவியிடம் இருந்த மனஸ்தாபம் விலகிவிடும்.
காதலில் வெற்றி நிச்சயம். பணியில் கவனம் செலுத்துவது நல்லது நடக்கும். மாணவர்கள் மகத்தான சூழலை உண்டாக்கி கொள்வீர்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: ஆறு மற்றும் ஒன்பது.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மட்டும் பச்சை நிறம்.