கன்னி ராசி அன்பர்களே…! தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும்.
மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். நிர்வாகம் மிகச் சிறப்பாக அமையும். புத்திசாலித்தனம் வெளிப்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகப் பிறக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவீர்கள். கணவன் மனைவியுடைய மகிழ்ச்சிய ஏற்படும். பெண்கள் நினைத்ததை விட வேகமாக முன்னேறுவீர்கள்.
காதல் வெற்றியை கொடுக்கும். மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருப்பீர்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிஷ்ட எண்: இரண்டு மட்டும் ஏழு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மட்டும் ஆரஞ்சு நிறம்