Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நன்மை உண்டாகும்…! எச்சரிக்கை அவசியம்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று பயணங்களில் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இன்று தங்களுடைய பொருட்களை பாதுகாக்க வேண்டும். லாபம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். நன்மைகள் உண்டாவதற்கு இறைவழிபாடு வேண்டும். பணவரவு சீராக இருக்கும். பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். தொழில் வியாபாரத்திற்காக அலைய வேண்டியதிருக்கும். நண்பர்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு தேவையானவற்றையும் வாங்கிக் கொடுப்பீர்கள்.

வேலை வாய்ப்புகள் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்தகூடிய எண்ணங்கள் மேலோங்கும். இறைவனுக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சிந்தனை மேலோங்கும். தேவையில்லாத மனக்குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், உங்களுக்கு நல்லபலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் இளமஞ்சள் நிறம்.

Categories

Tech |