Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! காரிய அனுகூலம் உண்டாகும்…! பணி சுமை நீங்கும்…!!

ரிஷபம் ராசிக்கு…! அன்புமிக்க நபர்களை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

கடன் பெறும் சூழ்நிலை உருவாகும். கண்களில் பாதுகாப்பில் கவனம் வேண்டும். உஷ்ணமான பொருட்களை தயவுசெய்து உண்ணக் கூடாது. உடல் ஆரோக்கியத்தில் கண் இருக்கட்டும். கணவன் மனைவி எடுக்கும் முடிவுகள் நன்மையைக் கொடுக்கும். பிள்ளைகளுடைய கல்வியில் கவனம் வேண்டும். தன்னம்பிக்கை இருக்கும். பயணங்கள் மூலம் அனுகூலம் இருக்கும்.

எச்சரிக்கையாக பேச வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க கூடும். ஆடை ஆபரணம் சேரும் யோகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க சூழ்நிலை இருக்கும். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். கடனாக  நகைகளை தயவு செய்து கொடுக்க வேண்டாம். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கை அணுக வேண்டும்.

மாணவக் கண்மணிகள் திறம்பட பாடங்களை படிக்க வேண்டும். பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் பிரச்சனை இல்லை சுமுகமாக இருக்கும். கடன் பிரச்சனை மட்டும் தலைதூக்கும். கோபம் படாமல் எதையும் கையாளுங்கள் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஊதா நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

அப்படியே முருகன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை ஆண்ட தானமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் அடையும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிஷ்ட எண் 1 மட்டும் 3. அதிர்ஷ்ட நிறம் ஊதா மட்டும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |