மிதுனம் ராசி அன்பர்களே…! செயலில் லட்சிய நோக்கம் நிறைந்து காணப்படும்.
தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிக மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி விற்பனை சிறப்படையும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். கல்வி செலவு ஏற்படும். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். காரிய தடை வந்து செல்லும். வெற்றியடைய கடுமையான சூழல் இருக்கும். கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
மனதில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சாமர்த்தியமான பேச்சு கைகொடுக்கும். தடைகள் விலகி செல்லும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். மற்றவர்கள் சரியான முறையில் புரிந்து கொள்வார்கள். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக அமையும். செயல்பாடுகள் தன்மை கொண்டதாக இருக்கும். மற்றவர்கள் பொறாமைப்படும்.
நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிஷ்ட எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் நீலம் மஞ்சள் மட்டும் இளம் நீல நிறம்.