Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! சிந்தனை மேலோங்கும்…! குழப்பம் உண்டாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனை மேலோங்கும்…!

இன்று பொன், பொருள் சேர்க்கும் நாளாக இருக்கும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். திடீர் பயணத்தால் பணிகளில் குழப்பம் ஏற்படலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். பயணம் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொருட்களின்மீது கவனம் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த வேற்றுமை குறைந்து, நெருக்கம் கூடும்.

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் இன்று ஏற்படும். புதிய தொடர்புகளின் மூலம் லாபத்தை பெருக்கிக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் சிறப்பை பெறுவீர்கள். அக்கம் பக்கத்தினருக்கும் உதவிகள் செய்வீர்கள். இன்று யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். இன்று உங்களுக்கு தொட்டது துலங்கும் நாளாக இருக்கும், வெற்றிகள் வந்துக் குவியும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். இன்று நட்பால் நன்மை உண்டாகும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |