Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! அக்கறை வேண்டும்…! தொந்தரவு ஏற்படும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! அதிகமான முயற்சி எடுத்து முன்னேற்றத்திற்கு செல்வீர்கள்.

இன்று அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நல்ல காரியங்களை செய்வதன்மூலம் மதிப்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் நண்பர்கள் மூலம் கிடைக்கும். சமூக அக்கறையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படும். பணத் தட்டுப்பாட்டை நீங்கள் சரி செய்ய வேண்டும். தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆடை மட்டும் ஆபரண சேர்க்கை உண்டாகும். லாக்டோன் பிரச்சனை இருப்பதினால் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து செல்லவேண்டும்.

இன்று சிந்தனைத்திறன் அதிகரிக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். இன்றைய நாளை இறைவழிபாட்டுடன் தொடங்கினாள் சிறப்பான நாளாக இருக்கும். இன்று அவசரமாக எதையும் செய்ய வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். யாரையும் இன்று நம்ப வேண்டாம். எந்தவொரு பொறுப்புகளையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். பணவிஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று நீங்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், உங்களுக்கு நல்லநாளாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |