Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்…! மரியாதை கிடைக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு அனைத்து விதத்திலும் முன்னேற்றம் உண்டாகும்.

இன்று தன வரவு ஏற்பட்ட மகிழும் நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளத்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்கவேண்டாம். அனைவரிடமும் சுமுகமாக பழகுவீர்கள். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். யாரிடமும் அறிவுரைகள் சொல்ல வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். மனதை ஒருநிலை படுத்துங்கள். அனைத்து இடங்களிலும் மதிப்பும் மரியாதையும் ஏற்படும்.

முன்கோபம் படாமல் நடந்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். பெரியோர்களிடம் ஆலோசனை கேளுங்கள். பொறுமையை மேற்கொள்ளுங்கள். ஆரோக்யத்தில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிந்தனைத் திறன் இன்று அதிகரிக்கும். காதலில் உள்ளவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |