Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! மகிழ்ச்சி அதிகரிக்கும்…! கவனம் முக்கியம்…!!

கடகம் ராசி அன்பர்களே..!
வியாபாரமும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.

இன்று வாழ்வில் இருந்த குறுக்கீடுகள் விலகிச் செல்லும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தேவையற்ற பயத்தை கட்டுப்படுத்தவேண்டும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை மற்றும் தாமதம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செலவினை கட்டுப்படுத்துங்கள். அடுத்தவர்களை நம்பி எந்தவொரு காரியத்திலும் இறங்க வேண்டாம்.

மனம் தைரியத்தால் சில காரியங்களில் வெற்றிகளை பெறுவீர்கள். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கோபத்தினை கட்டுப்படுத்த வேண்டும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். பேச்சினை குறைத்துக்கொள்ளுங்கள். தாய், தந்தையின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வெளியிடங்களுக்கு சென்று வரும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். மாணவர்கள் பெற்றோர்களை மதித்து நடக்கவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மாதிரி கொள்ளும்பொழுது இள மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு. அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |