விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று சிலர் சுய லாபத்திற்காக உதவுவதற்கு முன் வருவார்கள்.
தொழிலில் கூடுதல் வளர்ச்சி உருவாகும். தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடத்தில் தயவுசெய்து செல்ல வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை செய்ய வேண்டும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமான பேசி பழகுவது ரொம்ப நல்லது. கணவன் மனைவி அனுசரித்து செல்வது நல்லது.
செய்யக்கூடிய காவியத்திலிருந்து தாமதம் விலகி செல்லும். உடலில் இருந்த சோர்வும் விலகி செல்லும். வீண் பகையும் நீங்கும்.தேவையில்லாத பிரச்சினைகளை தலையிட வேண்டாம். பிள்ளைகளின் படிப்பைப் பற்றிய கவலை இருக்கும். குடும்பத்தினரிடம் கலந்து ஆலோசித்து எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும். காதலின் உள்ளவர்களுக்கு நிதானமான போக்கு வேண்டும். அனுசரித்து செல்ல வேண்டும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டுமே 7. அதிர்ஷ்ட நிறம் நீலம் பச்சை மற்றும் நீல நிறம்.