விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று தனவரவு திருப்திதரும் வகையில் இருக்கும்.
தடைகள் விலகிச்செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆன்மீகச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள். பணம் வரவு உண்டாகும். குடும்பத்திலும் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். கல்யாணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். திட்டமிட்டு எதையும் மேற்கொண்டான் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மனைவியிடமும் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். இன்று நீங்கள் பெரியோர்களை மதித்து நடப்பது நல்லது.
இன்று காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். ஆதாயத்தை ஈட்டிக் கொள்ள இறைவழிபாடு தேவை. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் அல்லது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம்பச்சை நிறம்.