Categories
Uncategorized

மகரம் ராசிக்கு…! சாதகபலன் உண்டாகும்..! அமைதி நிலவும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு உதவிகள் பரிபூரணமாக கிடைக்கும்.

சகோதரத்தின் ஒற்றுமை நாள் காரியத்தில் வெற்றி உண்டாகும். மற்றவர்கள் உங்களை பார்த்து பொறாமை படக்கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல முறையில் நடந்து முடியும். சாதகமான அமைப்பு உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் உண்டாகும். கனவுகள் இன்று நனவாகும். தேவைகளும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை மதிக்ககூடும். போட்டிகள் விளங்கச் செல்லும். இன்று சாதகமான பலன் உண்டாகும். குடும்பத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும்.

உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்புக்கூடும். நண்பர்கள் உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். கணவன்-மனைவிக்கிடையே முன்னேற்றமான தருணங்கள் அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெளிர் நீல நிறம் உங்கள் கஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |