தனுசு ராசி அன்பர்களே..!
வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். சிந்தனை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வீடு மற்றும் இடம் வாங்கும் முயற்சியை நல்லபடியாக முடியும். நண்பர் களின் ஆதரவு பெருகும். வாங்கல் கொடுக்கல்களில் ஆதாயம் பெருகும். அடுத்தவர்களின் பொறுப்பை ஏற்க வேண்டாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும்.
பணத்தேவைகள் பூர்த்தியாகும். பயணங்கள் அதிகரிக்கும். பயணங்களின் பொழுது கவனமாக இருக்க வேண்டும். யாரைப் பற்றியும் குறைக்கூற வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வீன் அலைச்சலை தவிர்த்துவிடுங்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். சரியான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் விளையாடும் பொழுது கவனம் தேவை. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றையநாள் நல்ல நாளாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.