தனுசு ராசி அன்பர்களே…! அனுகூலமாக நாளாக இன்று அமையும்.
முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் நம்பிக்கை காணப்படும். பணியில் இன்று நல்ல பெயர் பெறுவீர்கள். கடின உழைப்பின் மூலம் மேலதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். உங்களின் துணையுடனான நம்பிக்கையின் அணுகுமுறையை சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடன் நீங்கள் நல்ல உணர்வை பராமரிப்பதை இதற்கு காரணமாகும். நீங்கள் நிதி நிலையைப் பொறுத்தவரை நிதிநிலையில் வளர்ச்சி காணப்படும். நல்ல சேமிப்பை பராமரிப்பார்கள்.
இது பிற்காலத்தில் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும். உங்களிடம் காணப்படும் தைரியம் உறுதி காரணமாக உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கேளிக்கையில் ஈடுபடும். கெட்ட சவகாசம் களை அறிந்து அதை தவிர்த்து விடுவது நல்லது. நீங்கள் பைரவர் வழிபாட்டை மேற்கொள்வது நல்ல பலனை கொடுக்கும். உங்களின் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 5. அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.