தனுசு ராசி அன்பர்களே..!
பொதுவாழ்க்கையில் புகழ் கூடும் நாளாக இருக்கும்.
அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனதிற்குள் கவலை இருக்கும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் செயலில் திருப்தி இருக்கும். இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். கடன்கள் கேட்ட இடத்தில் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முடிவில் கவனம் தேவை. தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். குடும்பத்தில் நிதானமான அணுகுமுறை தேவை.
கணவன் மனைவிக்கிடையே புரிந்துணர்வு ஏற்படும். காதல் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மனதிற்கு புத்துணர்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் விலகிச்செல்வம். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.