துலாம் ராசி அன்பர்களே…! நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாள் ஆக இருக்கும்.
நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தம் வந்து சேரும். இழுபறியாக இருந்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். தொழில் காரணமாக நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். எந்த ஒரு வழக்கிலும் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் வசீகரம் தன்மை இருக்கும். இழுபறியாக இருந்த விஷயம் கைகூடும். அதிகாரம் உரிமை போன்றவை கிடைக்கப் பெறும். தவறான முறையில் செல்வம் கதையும் வாய்ப்பு இருக்கும்.
தேவையில்லாத சலவை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை எண்ண வேண்டாம். கணவன் மனைவி இடையே பிரச்சினை இல்லாமல் சுமுகமாக இருக்கும்.உதவி என்று வந்தவர்களுக்கு முன்னின்று எல்லாத்தையும் செய்வீர்கள். காதலி உள்ளவர்களுக்கு பிரச்சனைகளை சுமூகமாக நாளாக இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு ம் கல்வியில் பிரச்சனை இல்லாத நாளாக இருக்கும்.
முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் வெளிர் நீலம் மற்றும் சாம்பல் நிறம்.