Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! நிதானம் ஏற்படும்…! ஆதாயம் பெருகும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும்.

சிரித்து பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படும். அவை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உதவினார் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். கடன் பிரச்சனை தலை தூக்கும். மனக்கசப்பு தரும் தகவல் வந்து சேரும். உடல்நலனில் அக்கறை வேண்டும். சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம்.

தெய்வ அனுகூலம் நல்லபடியாக இருக்கும். பெரிய பிரச்சினைகளில் நீங்கள் சிக்க மாட்டீர்கள். ஓரளவுதான் பிரச்சினை இருக்கக்கூடும். அதையும் மன தைரியத்தால் வென்று விடுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.பெரிய முதலீடுகளை பயன்படுத்தி எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டாம். செய்யும் விஷயங்களில் தடைகள் ஏற்படும். எதையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு இருக்கும்.

காதலில் ஒரு நிதானமான போக்கையே வெளிப்படுத்துங்கள். பேசும் பொழுது கவனம் வேண்டும். மாணவக் கண்மணிகள் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டியிருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் அடர் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்ட எண்-3 மட்டுமே 7. அதிர்ஷ்ட நிறம் அடர் மஞ்சள் மட்டும் நீல நிறம்.

Categories

Tech |