Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பேச்சுத் திறமை வெளிப்படும்..! அமைதி நிலவும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று தெய்வப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும். பாக்கிகளை வசூல் செய்வீர்கள். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும்.
பெரியோர்களின் ஆலோசனையை மதித்து நடத்துவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். சேமிப்பு பணத்தில் செலவுகளை செய்வீர்கள். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்த சண்டை மற்றும் சச்சரவுகள் நீங்கும். மனதில் அமைதி ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

பேச்சுத்திறமை அதிகரித்து பல காரியங்களில் வெற்றி அடைவீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். காதலில் வயப்படக்கூடிய சூழல் உண்டாகும். இன்று இறைவனின் அருளால் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிக்கும் நாளாக இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி திருமணத்தில் முடியும் நாளாக இருக்கும். யாரிடத்தில் கவனம் தேவை. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் ஊதா நிறம்.

Categories

Tech |